இன்றைய ஐபிஎல்லின் மதியப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்நிலையில் தற்போது டாஸ் வென்றுள்ள ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்தி சேஸிங்கை எளிதாக்கும் திட்டத்துடன் ஆர்சிபி இறங்கியுள்ள நிலையில் அது பலனளிக்குமா என்பதை பவர்ப்ளே வரையிலான ஸ்கோர் ரேஞ்ச் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஜாஸ் இங்லீஷ், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மார்கோ ஜென்சென், சேவியர் பர்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹல்,
ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜாஸ் ஹெசில்வுட், யஷ் தயாள்,
Edit by Prasanth.K