ஆஷஸ் 2வது டெஸ்ட்.. வெற்றியை நெருங்கிவிட்ட இங்கிலாந்து அணி..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (16:03 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் கிரிக்கெட் நடைபெற்று வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முடிவடையவுள்ளது. 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் எண்ணிக்கை 416 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களும் எடுத்தது. இதனை அடுத்து முதல் எண்ணின் செல் 325 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி தற்போது 371 என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. 
 
இங்கிலாந்து அணி இதுவரை இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளதால் இன்னும் வெற்றிக்கு 234 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை அடுத்து அந்த அணி வெற்றியை நெருங்கி விட்டதாகவே வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்