சந்திரமுகி -2 பட முக்கிய அப்டேட்

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (22:43 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நயன்தாரா நடிப்பில் சில ஆண்டிகளுக்கு முன்பு வெளியான படம் சந்திரமுகி. இப்படத்தில்  வடிவேலு, சோனு சூட்  ஜோதிகா, பிரபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படத்தின் 2 வது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி.வாசு சந்திரமுகி 2 படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சந்திரமுகி -2 படம் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஷுட்டிங் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்