இந்திய அணியின் வேகப்பந்து நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் ஜாஸ்ப்ரித் பூம்ரா. இவர் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் 99 விக்கெட்களை எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் 100 விக்கெட்கள் என்ற மைல்கல் சாதனையைப் படைப்பார்.