தொடக்கத்தில் ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் திட்டங்களை மட்டும் அளிக்கிறது. ஒரு ஆண்டுக்கான அதிகபட்ச வட்டியாக 6.35 சதவீதத்தைக் கொடுக்கிறது. ஒரு ஆண்டு, 6 மாதம், 4 மாதம், 3 மாதம் மற்றும் ஒரு மாதம் என பல காலக்கட்டங்களுக்கான வைப்பு நிதி திட்டத்தை அறிவித்துள்ளது.