6 ஓவர்களில் 77 ரன்கள் தேவை: இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:58 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்துள்ளது என்பதும் ஹர்திக் பாண்ட்யா  மிக அபாரமாக விளையாடி 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 212 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி சற்று முன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. 
 
இன்னும் 35 பந்துகளில் 77 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தென்னாபிரிக்கா இலக்கை எட்டும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்