குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ ரா‌சி பல‌ன்

வெள்ளி, 11 டிசம்பர் 2009 (20:01 IST)
FILE
வளரும் விரோதி வருடம் கார்த்திகை மாதம் 29-ந் தேதி செவ்வாய்‌க்கிழமை (15.12.2009) அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம், சூலம் நாம யோகம், நாகவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனில்லாத சித்த யோகத்தில் புதன் ஓரையில், பஞ்சபட்சியில் கோழி துயில் கொள்ளும் நேரத்தில் சூரிய உதயம் புக இரவு மணி 11.07க்கு மகரத்திலிருந்து ஸ்திர வீடான கும்பத்திற்குள் குரு பகவான் நுழைகிறார். கு‌ம்ப‌த்‌தி‌ல் 21.11.2010 வரை குருபகவா‌ன் ‌நீடி‌ப்பா‌ர்.

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மேஷம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : ரிஷபம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மிதுனம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கடகம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : சிம்மம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கன்னி!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : துலாம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : விருச்சிகம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : தனுசு!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மகரம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : கும்பம்!

குரு‌ப் பெய‌ர்‌ச்‌சி‌ப் பல‌ன் : மீனம்!

வெப்துனியாவைப் படிக்கவும்