கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:19 IST)
கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்குப் பண்டிகை காலங்களில் உண்வு இடைவெளியின்போது, பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவுத்தொகை ரூ.130ல் இருந்து, ரூ.150 ஆகவும்,விடுமுறையின்போது பணிபுரிய வழங்கப்பட்ட கை செலவு தொகை ரூ.250 ல் இருந்து, இரண்டு மடங்காக இரண்டு மடங்காக உயர்த்த ரூ,500 ஆகவும் கடந்தாண்டு முதல் வழங்கப்படுகிறது.

அரசுக்கு இணையான வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்க அரசுக்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..

சரக்கு இருப்பு பரிசோதனை செய்யப்படும்போது, ஒரு நிதியாண்டில் சரக்கு இருப்பு குறைவு படி விற்பனையில் 0.15% அதிகப்பட்சம் ரூ.20 ஆயிரம் வழஙக  அனைத்து மண்டல அலுவலங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்ட்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்