80 வயது பாட்டியின் வீடியோ இணையதலத்தில் வைரல்

Webdunia
திங்கள், 23 மே 2022 (17:16 IST)
சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் ஒரு பாட்டி.

சமூக வலைதளங்களில் மலிந்துள்ள இன்றைய காலத்தி, யாராவது  வித்தியாசமான ஒன்றைச் செய்தால் அது பொதுமக்களால் கவனம் பெற்று வைரலாகும்.

அந்த வகையில், 80 வயது பாட்டி ஒருவர்  உடற்பயிற்சி சாதனங்களை தூக்கி சாதனை படைத்துள்ளார். இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் பாட்டி எடையுள்ள அந்த உடற்சாதன பொருட்களை  அலெக்காக தூக்குவது போன்ற  அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாட்டியின் முயற்சிக்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்