பின்னர், அன்டஹ் போன் நம்பரை வைத்து யார் போன் செய்து மிரட்டல் விடுத்தது என்ற தகவல் சேகரித்த போலீஸார், தென் காசி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பதும், அவர் நிலப்பிரச்சனை குறித்துப் போலீஸில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதாகத் தெரிகிறது.இதனால் போலீஸாருக்கு தன் மீது கவனம் ஏற்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது. தற்போது அவரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.