விலை குறைந்து வரும் தங்கம்; இன்றைய விலை எவ்வளவு?

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (10:49 IST)
நேற்று மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில் இன்று விலை சரிவை சந்தித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.37,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,635-க்கு விற்பனை ஆகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்