திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட 'மகா தீபம்'

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (18:40 IST)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் என்பதை என்ற நிலையில் இன்று அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
 
2,668 அடி உயர மலை உச்சியில் பிரமாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் இந்த தீபம் ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பதும் அதனை வீட்டிலிருந்தே பக்தர்கள் கண்டுகளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்