✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இளைஞர் ஆட்டோவில் 2 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு
Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (14:51 IST)
பீகார் மாநிலம் சஹர்சாவில் பைக் மீது மோதிய ஆட்டோ, பைக் ஓட்டுனரை ஒன்றரை கிமீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.
இம்மா நிலத்தில் உள்ள சஹர்சா என்ற பகுதியில், நேற்று பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் மீது ஆட்டோ மோதியது.
உடனே ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பிச் செல்லும் நோக்கில், பைக்கில் வந்தவரை 2 கிமீ தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் பைக்கில் வந்த கிஷோர் சிங்கை மீட்டு அருகிலுள்ள சதர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், பலத்த காயம் அடைந்துள்ள நபரின் பெயர் கிஷோர் சிங் (25) கால் பலத்த காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு மாவட்டங்களில் 50,000 தனியார் வேலைவாய்ப்புகள்!
யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்!
வேலையில்லாத இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7200: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
ராகுல்காந்தியின் 'ஒற்றுமை யாத்திரை' இளைஞர்களை ஈர்த்துள்ளது- பரூக் அப்துல்லா
திருமணம் செய்ய காதலி மறுப்பு...ஃபேஸ்புக் லைவில் இளைஞர் தற்கொலை
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!
அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!
அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!
சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!
திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!
அடுத்த கட்டுரையில்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு....டெல்லியில் 2 வது நாளாக போராட்டம்