தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. அக்டோபர் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.