ஐபிஎல் 14 வது சீசனில் இரண்டாவது பகுதி ஆட்டம் தற்போது நடந்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஐதராபாத் அணி விளையாடி வருகிறது.
மும்பை அணி இன்றைய போட்டியில் மிக அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் மும்பை அணி அதிரடியாக ரன் சேர்த்தது.