உள்ளாட்சித் தேர்தலில் மக்களுக்குச் சில வேட்பாளர்கள் மக்களுக்குப் பணம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதாம். இதற்கு காரணம் வடகிழக்கு பருவமழையோ, தென் மேற்கு பருவமழையோ அல்லவாம். உள்ளாட்சித் தேர்தலுக்கான மது மழை தானாம்! எனத் தெரிவித்துள்ளார்.