ஹரி நாடாரை கட்சியிலிருந்து நீக்கிய ராக்கெட் ராஜா

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (19:38 IST)
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் மீது பனங்காட்டுப்படை கட்சி  நடவடிக்கை எடுத்துள்ளது.

உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம் வருபவர் ஹரி நாடார்.  இவர்  சமீபத்தில், நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  பனக்காட்டுப் படை கட்சியின் தலைவர ராக்கெட் ராஜா ஒரு  முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,  நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்  கைது செய்யப்பட்டுள்ளதால் ஒருங்க்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்