குழந்தையை வீசிச் சென்ற தாய் !

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (00:12 IST)
சேலம் மாவட்டம் அருகே ரயிலில் குழந்தையை மீட்டு வீசிச் சென்ற தாயிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

சேலம் மாவட்டம்  ஓமலூர் பெரமச்சூரில்  உள்ள ரயில்வே கேட் அருகில் நேற்று காலை பிறந்த சில மணி  நேரமே ஆன ஒரு ஆண் பச்சிளம் குழந்தை அழுதுகொண்டே இரு ந்தது. இதைப் பார்த்த மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரித்த போலீஸார்   மருத்துவமனையில் தொப்புள்கொடி வெட்டப்படாத நிலையில் ஒரு பெண் சிகிச்சைக்கு சேர்த்திடுக்கிறார் எனத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணிடம் விசாரித்து அவருக்கு அறிவுரை கூறி அக்குழந்தையை அவரிடம்    ஒப்படைத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்