இன்று இந்தத் தண்ணீர் குடித்த தெருவில் உள்ள மக்களுக்கு வயிற்று வாலி ஏற்பட்டு சில மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை குத்தாலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஒரு சிறுவனை மேல் சிகிச்சைக்கான மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குத்தாலம் தாசில்தார் இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அந்தத் தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.