உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் ’இந்த’ நாடு முதலிடம் !

சனி, 19 மார்ச் 2022 (23:38 IST)
உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்   பின்லாந்து தொடர்ந்து 5 வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐநாவின் ஆதரவு பெற்ற ஒரு அமைப்பு வெளியிட்டு வருகிறது. வரும்  நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து 5 வது முறையாக  பின்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளது.

இப்பட்டிலில் இந்தியா 130 வது இடத்திற்கு மேல் பிடித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்