சகோதரிகளின் பாசம்..,நெகிழவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (21:04 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் இரு சகோதரிகள் தங்கள் சகோதரனுக்கான கல்லீரல் தானம், செய்துள்ளனர்.

இந்த உலகின் அன்பிற்கும், சகோதரப் பாசத்திற்கும் ஈடு இணை இருக்க முடியாது. அதை நிரூபித்துள்ளது ஒரு குடும்பத்தில் சகோதரப் பாசம்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள படாயு என்ற பகுதியில் வசித்து வரும் ச அக்சத் என்ற சிறுவன். இவர் மஞ்சல் காமாலை நோயால் பாதிகப்பட்டதால் அவருக்கு கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே உயிருக்குப் போஆடி வரும் அக்சத்திற்காக அவரது சகோதரிகள் கல்லீரல் தாஅம் செய்துள்ளனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரிகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்