நகைக்கடையில் பயங்கர தீ விபத்து

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (19:08 IST)
சென்னை பாரிமுனையில் பிரபல நடிகைக்கடை அமைந்துள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பிரபல பாத்திமா ஜூவல்லர்ஸ் நகைக்கடை அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. தீயணைக்கு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதில், அந்தக் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் சேதம்  அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்