பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (22:55 IST)
புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், இன்று புதுச்சேரி யூனியன் சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதில், புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண்காவலர் உதவியுடன் அவர்களின் வீடுகளுக்கே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்