பள்ளிகள் திறப்பது குறித்து, பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (16:56 IST)
சென்னை டிஜிபி வளாகத்தில் ஜூன் 2 ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை ந்டத்த பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்