குவாட்டர் பாட்டிலில் குட்டித்தவளை...மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி

வெள்ளி, 27 மே 2022 (15:46 IST)
திண்டுக்கல் மாவட்டம் அருகே வத்தலகுண்டு அருகே உள்ள டஸ்மாக் மதுபானக் கடையில் நெல்லூரைச் சேர்ந்த பாண்டி என்பவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் வாங்கிய குவாட்டர் பாட்டிலுக்குள் கருப்பு நிறத்தல் குட்டித்தவளை ஒன்று கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் அந்தப் பாட்டிலை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இது தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்