குரூப் 2 தேர்வில் முறைகேடு என புகார்...

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (16:51 IST)
குரூப் 2 தேர்வில் முறைகேடு என புகார்
கடந்த 2012  ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, குரூப் 2மற்றும் குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடி  போலீஸார்  விசாரித்து       மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் சிலர் கைதாகக் கூடும் எனவும் தகால் வெளியாகிறது.
 
இந்நிலையில்,கடந்த 2012  ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும்   முறைகேடு எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வணிகவரித்துறையில் சேர்ந்த 117 பேரில் 60 பேர் இரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகிறது.
 
மேலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 11 பேரில் ஊர்களை சேர்ந்தவர்கள் எனப் புகார் கூறப்பட்டுள்ளது.
 
வணிகவரித்துறையைச் சேர்ந்த 12 பேர்  நேரில் ஆஜராக வேண்டுமென சிபிசிஐடி போலிசார்  உத்தரவிட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்