தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (20:53 IST)
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 741   பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,21,762   ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 808   ஆகும். இதுவரை கொராவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,76,825  பேராக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 13  பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 36,401   பேர் கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114  ஆக அதிகரித்துள்ளது. இங்கு மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,57,320 ஆகும்.

மேலும், தற்போது 8,536   பேர் கொரொனாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்