தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (15:55 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக தஞ்சாவூர், கோவை, திருவாரூர், தேனி, நீலகிரி, நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, சிவகங்கை , ராம்நாதபுரம் , திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்