மழை, வெள்ளம் குறித்த புகாரளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:13 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்பு தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது
 
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நான்கு வாட்ஸ்அப் எண்கள் இதோ:
 
1. 94454 77205
 
2. 94450 25818 
 
3. 94450 25820 
 
4. 94450 25821
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்