30 நாட்களாக நடைபெற்று வரும் இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என தெரியவில்லை. இ ந் நிலையில் ரகசிய இடத்தில் உள்ள ரசிய அதிபர் புதினின் காதலியையும் அவரது 4 குழந்தைகளையும் நாடு கடத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசிடம் 63000 பேர் கையெழுதிட்ட மனுவை அனுப்பிவைத்துள்ளனர்.