இந்நிலையில் அரசியலில் இருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் கடந்த 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறேன். தற்போது பாஜக கட்சியில் இருந்து விலகுகிறேன். மேலும் மும்பையில் இருப்பதால் அரசியலில் ஈடுபட நேரமில்லை எனத் தெரிவித்துள்ளார்.