இ ந் நிலையில் புஷ்பா 2 வது பாடம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திலும் ஒரு குத்துப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் சமந்தாவுக்குப் பதில், இந்தி நடிகை திஷா பதானி நடனம் ஆடவுள்ளார். இதிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.