புதுவை அமைச்சர்கள்: யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (17:59 IST)
புதுச்சேரியில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள் என்பதும் பாஜக மற்றும் ரங்கசாமி கட்சியினர் அமைச்சர் பதவி ஏற்றார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் பதவியேற்ற அமைச்சர்களின் துறைகள் என்னென்ன என்பது குறித்து தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
முதலமைச்சர் ரங்கசாமி - சுகாதாரம் 
 
நமச்சிவாயம் - உள்துறை 
 
சாய் சரவணகுமார் - உணவு பொருள் வழங்கல் 
 
லட்சுமிநாராயணன் - பொதுப்பணித்துறை 
 
தேனி ஜெயக்குமார்  - வேளாண் துறை
 
சந்திர பிரியங்கா போக்குவரத்து துறை 
 
என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்