மாணவர் சேர்க்கை 50 சதவீதம் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிய
பாடப்பிரிவுககள் தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் உள்ள 200 பொறியியல் கல்லூரிகள் வரும் கல்லியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
50% மாணவர்களை விட குறைவான மாணவர்களைக்கொண்டுள்ள 220 பொறியியல் கல்லூரிகள் Al(artificial intelligence, ,Ml( mechanical learning) உள்ளிட்ட பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்ய AICTE அனுமதி மறுத்துள்ளது.