சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (07:46 IST)
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது
 
ஆனால் கடந்த 74 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 75 ஆவது நாளாகவும் மாற்றமில்லை 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது, 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தவில்லை என கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்