இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உக்ரைன் போரின் போது ரஷ்யாவிடமிருந்து ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்துள்ளதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.