பள்ளிக்கு வர அவசியமில்லை – தமிழக அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (16:41 IST)
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்த நடந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பள்ளிகள் திறக்காதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதுகுறித்து பரவாயில்லை; அதனால் குழந்தைகள் பாதிக்கப்பட்டக் கூடாது; பள்ளிகள்  திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். இந்தச் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு வர அவசியமில்லை; பள்ளிகள் திறந்திருக்கும். பள்ளிக்கு வர விருப்பம் உள்வர்கள் வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்