தமிழகத்தில்பிரசித்திபெற்றநெய்வேலி NLC-யில்ஏற்பட்டவிபத்தில்சிக்கி 6 பேர்உயிரிழந்தனர். மத்தியஉள்துறைஅமைச்சர்அமித்ஷாஇந்தசம்பவம்குறித்துஇரங்கல்தெரிவித்து தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்.எல்.சி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கள் தெரிவித்து, ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
அதில், என்.எல்.சி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.