ஹீரோவின் மனைவி தொலைக்காட்சியில்........!

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (21:41 IST)
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நகுல்.


 
 
இவர் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவரின் மனைவி ஸ்ருதி, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ’ஊரும் உணவும்’. இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் ஊர்களின் வரலாறு பற்றியும் உணவுகளின் மகத்துவம் பற்றியும் தெரிவிக்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்