தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தான் மிரட்டல் விடுத்தவர் என்றும் சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும், தெலுங்கு பேசும் மக்களை தவறாக பொதுத்தளத்தில் பதிவிட்டதால் அதற்கு முழு பொறுப்பு சீமான் தான், அதன் விளைவு மரணம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.