மேகியின் அடுத்த அவதாரம் வைரல் வீடியோ…

Webdunia
சனி, 14 மே 2022 (20:14 IST)
மேகி இஸ்ன்டன்ஸ்ட் நூடுல்ஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமான ஒரு உணவுப் பொருட் ஆகும்.

இந்த மேகியின் பரிசோனை வீடியோ இன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இது மேகியின் அடுத்த அவதாரம் எனவும் கூறி இதுகுறித்த மீம்ஸ்கள் நெட்டிசன் களால் பரப்ப்படுகிறது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்