சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த நிலையில், பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்றதாக கூறினார்.