ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:46 IST)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வரும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தந்தையுமான கருணாநிதியின் பெயரை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்குச் சூட்ட வேண்டும் என இன்று நடைபெற்ற சட்டசபையில் திமுக உறுப்பினர் பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்