நடிகர் விக்ரமின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கவின் கேர் குழும நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித் ஆகியோருக்கு, ஜூலை 10 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில், மணமகன் மனு ரஞ்சித் தாயார் தேன்மொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் என்பது குறிப்பிடதக்கது.