ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தடை நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:53 IST)
வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

வேதா இல்லத்தைப் பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்திற்குப் பொதுமக்களை அனுமதிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்குகளை இன்று முடித்து வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்