முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (21:56 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 939
 
செங்கல்பட்டு - 474
 
கோவை - 131
 
காஞ்சிபுரம் - 87
 
கன்னியாகுமரி - 52
 
மதுரை - 43
 
ஈரோடு - 36
 
நாமக்கல் - 20
 
திண்டுக்கல் - 23

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்