ஆளுநரின் அதிகாரம் பறிப்பு- அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிமுகம்

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (20:35 IST)
கடந்த ஜனவரி மாதம் சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் துணைவேந்தர்களை மா நில அரசே  நியமனம் செய்வதற்காக தீர்மானம் மார்ச் மாதம் நடைபெறும் எனவும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு தமிழ் நாடு பல்கலைக்கழகங்கள் திருச்சச் சட்ட முன்வடிவை உயர்  கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் அதிமுக உறுப்பினக்ரள் அவை  வெளி நடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்