பிரபல ரேடியோ தொகுப்பாளினியும், சினிமா பாடகியுமான சுசித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் பரபரப்பை கிளப்பும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சினிமா நடிகர் என்பதை தாண்டி, நடிகர் தனுஷின் பெயர் எப்போதும், சில பரபரப்பான செய்திகளில் இடம் பெறுவது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில், பாடகி சிசித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னுடைய வலது கையின் புகைப்படத்தை வெளியிட்டு “ இது எனது கை. தனுஷ் டீம் என்னை கடுமையாக கையாண்டது. நீங்கள் தோற்றுவிட்டீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளர்.
நடிகர் தனுஷ், சிம்பு, சுசித்ரா மற்றும் இன்னும் பலர் சேர்ந்து நள்ளிரவில் ஏதோ விளையாட்டு ஒன்றை விளையாடியுள்ளார்கள். அப்போதுதான், சுசித்ராவின் கையில் ஏதோ காயம் ஏற்பட்டுள்ளது. தனுஷ் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என சுசித்ரா டிவிட்டரில் புலம்பியுள்ளார்.