பிரபல காங்கிரஸ் தலைவரின் மனைவி காலமானார்!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (21:09 IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
.
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள், தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து  பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்த்ல் பதிவிட்டுள்ளதாவது; 46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என்பிள்ளைகளுக்கும்

வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதினை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.இறுதிச் சடங்குகள் நாளை 5-5-2021 அன்று மதியம் 12 மணி சென்னை அண்ணாநகர் பனித. லூக்கா ஆலயம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்