தமிழகம் போலவே இந்தியாவிற்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை: முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (12:36 IST)
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெறுகிறது. இதே போல் இந்திய நாட்டிற்கும் ஒரு ஆட்சி தேவை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
தமிழக முதல்வர் மேலும் பேசியதாவது: பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. சனாதனத்தை மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறது பாஜக
 
பாஜக கொள்கைகள், பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்குவதே பொதுசிவில் சட்டத்தின் நோக்கம்’ என்று கூறியுள்ளார்.
 
முதல்வரின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பதில் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்